பார்மஸி படித்தவர்களுக்கு பணி!

Published:

job - 2026

திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் காந்திகிராம் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Pharmacist பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.

மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : காந்திகிராம ஊரக நிறுவனம் (GRI)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : காந்திகிராம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்

பணி : Pharmacist

மொத்தகாலிப் பணியிடம் : 2

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் B.Pharma, D.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.7,700

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ruraluniv.ac.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் 28.07.2021 தேதின்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Board Room, Administrative Block of GRI, The Gandhigram Rural Institute

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.ruraluniv.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை காணவும்.

Related articles

Recent articles

spot_img