வெளிநாட்டு இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. ஒன்றாக இணைந்த அட்டை: குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்

parliament புது தில்லி: வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்படும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த 6 அவசரச் சட்டங்களில் இதுவும் ஒன்றாகும். 2015ஆம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்ட திருத்த மசோதாவானது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினருக்கும் (பி.ஐ.ஓ.), வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் (ஓ.சி.ஐ.) இடையே உள்ள வேறுபாட்டை நீக்குகிறது. உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ இது குறித்துத் தெரிவிக்கையில், இரட்டை குடியுரிமை வழங்கும் திட்டம் இந்தியாவிடம் இல்லை; எனினும் குடியுரிமை அந்தஸ்து போல ஒரு சலுகையை இரு அட்டைத்தாரர்களும் இதனால் பெறுகின்றனர். இந்தச் சட்டத் திருத்த மசோதா பாகிஸ்தான், வங்கதேச அகதிகளுக்குப் பொருந்தாது என்றார். மக்களவையில் இதுதொடர்பான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்… இச்சட்டத் திருத்தம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா, ஆஸ்திரேலிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த போது ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். அதில் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு பி.ஐ.ஓ, ஓ.சி.ஐ. என இருவித குடியுரிமை அட்டை வழங்கும் வேறுபாடு நீக்கப்பட்டு ஜனவரி 9ஆம் தேதிக்குள் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன்படி இச்சட்டத் திருத்தம் தொடர்பாக ஓர் அவசரச் சட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மக்களைவக் கூட்டத் தொடரின்போது இந்தத் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்டது – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories