கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார் இந்தியா January 26, 2015 7:46 PM தினசரி செய்திகள்Leave a Comment on கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் காலமானார் இந்தியாவின் மூத்த கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண் இன்று மாலை புனேயில் காலமானார். அவருக்கு வயது 94. உடல் நலக்குறைவால் அவதிப் பட்டு வந்த அவர், புனேயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படிருந்தார். இந்நிலையில் இன்று அவர் காலமானார். Share this:Post Share on WhatsApp (Opens in new window) WhatsApp Share on Telegram (Opens in new window) Telegram Share on Threads (Opens in new window) Threads Print (Opens in new window) Print Related News Post:ALSO READ: 2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!