அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி!

Published:

agniES image - 2026

பாலாசோர் : அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக்கூடிய, கண்டம் விட்டு கண்டம் பாயும், அக்னி – 5 ஏவுகணைச் சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டது.,

ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரை அருகே, திங்கள் இன்று வெற்றிகரமாக சோதிக்கப் பட்டது. 56 அடி நீளம், 7 அடி அகலம் கொண்ட இந்த இந்த ஏவுகணை மூன்று நிலைகளாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கவல்லது.

அக்னி – 5 ஏவுகணை, 1.5 டன் அணு ஆயுதத்தைச் சுமந்து செல்லக் கூடியது என்பதும், 5,000 கி.மீ., தொலைவுக்கு பாய்ந்து சென்று இலக்கைத் தக்க வல்லது என்பதும் குறிப்பிடத் தக்க அம்சங்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img