ராகுலுக்கும் ‘கட்’ ! இது மம்தாவின் ‘நியாய்’ !

rahul mamta1 - 2026

மேற்கு வங்கத்தில் ராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி இல்லை என்று மம்தா அரசு அறிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதால், அவரது பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 14-ஆம் தேதி நடைபெற உள்ள பிரசார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிடப் பட்டிருந்தது. இதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை அங்குள்ள போலீஸ் மைதானத்தில் தரையிறங்க காங்கிரஸார் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால் போலீஸ் மைதானத்தில் ராகுல் வரும் ஹெலிகாப்டர் தரையிறங்க காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. இதை அடுத்து ராகுல் பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப் பட்டுவிட்டது என்று காங்கிரஸார் கூறினர்.

இருப்பினும், சட்ட விதிகளின் படி ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காங்கிரசார் மாற்று இடத்தை தேர்வு செய்து மீண்டும் தங்களை அணுகவில்லை என்றும் சிலிகுரி காவல் ஆணையர் மீனா தெரிவித்துள்ளார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

முன்னதாக மெகா கூட்டணி ஆசையில் இருந்த ராகுல், மம்தா தன்னை பிரதமர் வேட்பாளராக ஏற்காத நிலையில், கடும் விரக்தியிலும் கோபத்திலும் இருந்தார். இதை அடுத்து மம்தா பானர்ஜியை குற்றம் சாட்டி, மேடைகளில் பேசினார். இந்நிலையில், பாஜக., தலைவர் அமித் ஷாவுக்கு அளித்த அதே நெருக்கடியை ராகுலுக்கும் அளித்து தனது நியாய் குறித்து வெளிப்படுத்தியுள்ளார் மம்தா பானர்ஜி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

Entertainment News

Popular Categories