ஒரே வருடத்தில் மோடி மயமான ராஜஸ்தான்!

Published:

rajastan modi wave - 2026

சென்ற ஆண்டு (2018 ஜனவரி) காங்கிரசிற்கு வாக்களித்த ராஜஸ்தான் நகரங்கள் இப்போது மோதிக்கு ஆதரவாகத் திரும்புகின்றன.

காரணங்கள்::

1.வசுந்தரா மீதிருந்த கோபம் அவர் ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டதால் தணிந்தது

2. சச்சின் பைலட் போன்ற குஜ்ஜார் இனத் தலைவர்களை முதல்வர் ஆக்காமல் அசோக் கெல்லட்டை முதல்வர் ஆக்கியதால் ஏற்பட்ட கோபம்

3.வாக்களித்தபடி விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யமுடியாமல் திணறும் காங்கிரஸ் அரசு ஒப்புக்கு சிறு தொகைகளை மட்டும் தள்ளுபடி செய்துவிட்டு மற்றவற்றை செய்ய முடியாமல் முழிப்பது

4. எல்லாவற்றிற்கும் மேலாக மோதியின் மீது ஏற்பட்டுள்ள பெருமிதம்

நன்றி: இடதுசாரிகளின் நாளிதழான The Hindu

– மாலன் நாராயணன் 

Related articles

Recent articles

spot_img