10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

கல்வி சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்

08 July27 exam time table - 2026

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.

*தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in என்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

Posts by Dhinasari Reporter:

ALSO READ:  ஐப்பசி பூரம்; ஆண்டாள் அவதரித்த நந்தவனத்தில் சிறப்பு ஆராதனை!