6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது
7 மாநிலங்களில் உள்ள 59 மக்களவை தொகுதிகளுக்கு 6ம் கட்டமாக மக்களவை தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு 6-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.
பீகார் 8, அரியானா 10, ஜார்கண்ட் 4, மபி. 8, உபி. 14, மேற்கு வங்கம் 8, டெல்லியில் 7 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறு கிறது.