அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன்! 

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல் வணிகம்

 

budget - 2026

#BudgetDay2019  17 – வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று முற்பகல் 11 மணி முதல் தாக்கல் செய்யப் பட்டு வருகிறது. மக்களவையில் தனது முதல் பட்ஜெட் தாக்கல் செய்து பேசி வருகிறார் முதல் முழுநேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

அவர் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தவை…

இலவச சமையல் எரிவாயு திட்டம் சவுபாக்யா திட்டங்கள் ஊரகப் பகுதி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 1.9 கோடி வீடுகள் வழங்கப்படும்

13000 கிராமசாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன

ரூ80.250 கோடி மதிப்பீட்டில் 1.25 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும்

கைத்தறித்துறை மூலம் 100 புதிய தொழில் மையங்கள் அமைத்து 50000 பேருக்கு வேலைவாய்ப்பு

வேளாண் துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியிலும் தன்னிறைவு பெரும் பெறுவோம் என நம்பிக்கை

விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.