இந்தியா

இந்தியாவில் இரண்டே வாரத்தில்… இரு மடங்காகி… ஒரு லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு!

ஒரே நாளில் 4,970 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, 134 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் விட்டு மாநிலம் செல்ல தேசிய இ பாஸ்! மத்திய அரசு! 17 மாநிலங்களுக்கு அனுமதி!

தனி நபர்களோ, குழு வாகவோ விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக பணிகளுக்கு இடையே ஆபாச படம்! ஆய்வில் அதிகரித்த எண்ணிக்கை!

இந்த ஆய்வின் அறிக்கை தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நிறுவனங்களை யோசிக்க வைத்துள்ளது

மராட்டியம், குஜராத், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலத்தினருக்கு கர்நாடகாவில் நுழைய தடை: எடியூரப்பா!

ரெயில்களை கர்நாடகத்திற்குள் இயக்கலாம். சலூன்கள், பல் மருத்துவ மையங்களை திறக்கலாம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் போலீசார் துப்பாக்கி சூடு!

என்கவுன்டர் காரணமாக ஸ்ரீநகரில் மொபைல் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை! திரையுலகினர் அதிர்ச்சி!

அவரது படுக்கை அறைக்கு சென்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
- 2026

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 25ல் தொடக்கம்: கர்நாடகா அரசு!

பொதுத்தேர்வு எழுதும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்

20 லட்சம் கோடியல்ல… 1.86 லட்சம் கோடிதான்! ப.சி., ட்வீட்!

ரூ. 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

தில்லியிலிருந்து புலம் பெயரும் பாலியல் தொழிலாளர்கள்!

தில்லியில் இருந்து, 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்

பிரதமரின் ‘தன்னிறைவு பாரதம்’ திட்டம்: 5ஆம் நாளாக நிதியமைச்சரின் அறிவிப்புகள்!

3ம் கட்ட, 4ம் கட்ட அறிவிப்புகளில், வேளாண்மை, தொழில்துறையினருக்கான திட்டங்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில் இன்று முற்பகல் 11 மணிக்கு மீண்டும் செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5ஆம் கட்டமாக புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

கொரோனா: இராணுவ வீரர் உயிரிழப்பு!

உடல்நிலை பாதிக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இறந்து போன ஒரு வயது குழந்தை! முகத்தைக் கூட பார்க்க முடியாமல் சாலையில் கதறிய தந்தை!

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவர், தனது ஒரு வயது குழந்தையின் இறப்பு செய்தி அறிந்து, சாலையிலேயே கதறி அழுத புகைப்படம் கல் நெஞ்சையும் கரைக்கும் வகையில் அமைந்தது
- 2026

Recent articles