இந்தியா

தான் விரும்பிய உணவை சமைக்காததால் கணவன் காட்டிய விபரீதம்!

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

எச்சரிக்கை: எச்சில் துப்பினால் அபராதம்! மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம்!

அப்படிப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவின் மூலம் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீரராக மட்டுமில்ல தந்தையாகவும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தான் இவர்!

அவர் ஒரு தந்தையாக ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்

எச்சரிக்கையா இருங்க… இது மொபைல் வைரஸ்! உங்க வங்கி சேமிப்பை சுத்தமா காலி பண்ணிடும்!

'செர்பெரஸ்' என்ற ஸ்மார்ட் போன் வைரஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநில போலீஸாருக்கும் சிபிஐ., கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல்

வெளில எச்சில் துப்பினா அபராதம்; தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை!

'அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், பணியிடங்களில் எச்சில் துப்பினால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா: 4 நாட்களில் குணம்! வங்கதேச மருத்துவர்கள் புதிய கண்டுபிடிப்பு!

3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன
- 2026

ஜூன் 1 முதல் ‘ஏசி இல்லாமல்’ ரயில்கள் இயங்கும்!

ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். ரயில்கள் வழக்கமான கால அட்டவணை படி இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்திருக்கிறார்.

கொரோனா: ஊழியருக்கு தொற்று! மூடப்பட்ட தில்லி தமிழ்நாடு இல்லம்!

தில்லியில், தமிழகத்திற்கு 2 இல்லங்கள் உள்ளன. ஒன்று பொதிகை, மற்றொன்று வைகை.

மே 31ஆம் தேதி வரை திருப்பதியில் பக்தர் தரிசனத்துக்கு அனுமதியில்லை!

மார்ச் 20 முதல் திருப்பதி கோயில் மூடப்பட்டு, ஒரு நாளைக்கு ரூ 5 கோடி மதிப்புள்ள வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 295 கோடி ரூபாய்க்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

செல்வம் நிலைக்க என்று 40 நாள் நிர்வாண பூஜை.. சிறுமிக்கு பாலியல் சீண்டல்! போலி சாமியாரை உதைத்த மக்கள்!

சிறுமியின் தந்தையிடம் உங்கள் வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்றால் இதை செய்ய வேண்டுமென 40 நாளைக்கு அனைவரையும் நிர்வாணமாக்கி இந்த வேலையை செய்துள்ளார்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற பேருந்து லாரி மோதி விபத்து! 4 பேர் உயிரிழப்பு!

இவர்களுடைய பேருந்து இன்று காலை யவாட்மால் பகுதியில் வந்துகொண்டிருந்தபோது லாரி மீது மோதியது.
- 2026

Recent articles