ஹைதராபாத்தில் நடைபெற்ற… ‘கல்வியில் மாற்றங்கள்’ நிகழ்ச்சியில் எஸ்.குருமூர்த்தி பேச்சு!

remorms in education - 2026

பண்பாடு மற்றும் கலாச்சார பயிற்சி முனைவு அறக்கட்டளை (IMCTF) Initiative for Moral and Cultural Training Foundation நேற்று மார்ச் 2ம் தேதி ஹைதராபாத் நாம்பள்ளி பொருட்காட்சி மைதானம் காந்தி நூற்றாண்டு அரங்கில் ‘கல்வியில் மாற்றங்கள்’ என்ற தலைப்பில் சிறப்பான நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில், துக்ளக் பத்திரிகை ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வருகை தந்து சிறப்புரையாற்றினார்.

ஐஎம்சிடிஎஃப் என்னும் அமைப்பு ஆறு அடிப்படை நோக்கங்களை முன்னிறுத்தி நகர்கிறது. வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்பு, ஜீவராசிகளைப் பேணுதல், சுற்றுச்சூழல் பராமரிப்பு, பெற்றோர், ஆசிரியர் மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப் பற்றை உணர்த்துதல் என்னும் உயர்ந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடையே நினைவுபடுத்துவது இதன் முக்கிய நோக்கம்.

நேற்று மாலை 6 மணி அளவில் திரு குருமூர்த்தி அவர்கள் இது குறித்து விளக்கமாக ஒரு மணி நேரம் மிகச் சிறப்பாக உரையாற்றினார்.

imctf - 2026

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்புறங்களில் தற்போது 300 பள்ளிகளுக்கு மேல் ஐஎம்சிடிஎஃப் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு இந்திய கலாச்சார இலக்கியங்கள் பற்றிய போட்டிகள் நடைபெற்றன.

sgurumurthi - 2026

ஒரு லட்சம் மாணவர்களுக்கு மேல் பங்கு கொண்டு நம் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வம் ஏற்று ஆச்சாரிய வந்தனம், கோ வந்தனம், கன்யா வந்தனம், மாதாபிதா வந்தனம், வீரர்கள் வந்தனம், வன வந்தனம் போன்ற நிகழ்ச்சிகளில் உற்சாகத்தோடு பங்கு கொண்டனர் என்று தெரிவித்தார். அதன் பிறகு கேள்வி பதில் நிகழ்ச்சி இருந்தது. காந்தி நூற்றாண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது.

ALSO READ:  ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை 2019ல் இது குறித்து ஆசிரியர் பயிற்சி முகாம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

முக்கியமாக ஐஎம்சிடிஎஃப் தெலங்காணா கிளை ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியை முதல்முதலாக ஹைதராபாத்தில் நடத்தும் முயற்சியில் இருப்பது வரவேற்கத்தக்கது.

  • ராஜி ரகுநாதன், ஹைதராபாத் – 62

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories