நோ மோடி நோ டிவிட்டர் ; ட்ரெண்ட் ஆன டாபிக்!

Published:

pmmodi - 2026

நேற்று இரவு மோடி பதிவிட்ட ஒரு டிவிட்டர் பதிவு சமூக வலைத்தளங்களில் பெரிதும் விவாதிக்கப் பட்டது.

பிரதமர் மோடி, தாம் ஞாயிறு அன்று, சமூக வலைதளங்களை விட்டு வெளியேறிவிடலாம் என்று எண்ணியதாகக் குறிப்பிட்டிருந்தார். இதை அடுத்து அவர் அனைத்து சோஷியல் மீடியாக்களில் இருந்தும் விலகிவிடுவதாகக் கூறினார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பலர் ‘NoSir’ என பதிவிட்டனர். இதை அடுத்து நேற்று இரவு ‘#NoSir’ என்ற ஹேஸ்டேக் டிரெண்டிங் ஆனது.

டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா, யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களில் மோடி மிகவும் பிரபலமாக இருந்தாலும், டிவிட்டரில் தான் அவருக்கு ஃபாலோயர்கள் அதிகம். இதனால் மோடி டிவிட்டரில் இல்லாவிட்டால், டிவிட்டரே கிடையாது என்ற கருத்தை பலர் பதிவிட்டனர். இதை அடுத்து #NoModiNoTwitter என்ற ஹேஷ்டேக் இன்று டிரெண்ட் ஆகி வருகிறது.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img