அன்னப் பறவை ஒன்று இளைஞரை துரத்தி துரத்தி தாக்கும் வேடிக்கையான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக இணையத்தில் செல்ல பிராணிகள் மற்றும் பறவைகளை குறித்த வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த குறிப்பிட்ட வீடியோவில் ஏரியின் தண்ணீரில் இருக்கும் அன்னப்பறவை ஒன்று, திடீரென தண்ணீரில் குதித்த இளைஞரை பார்த்ததும் அவரை தண்ணீரில் இருந்து வெளியேற்ற துரத்தி துரத்தி தாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது ஏரியில் இவன் எப்படி வரலாம என நினைத்ததோ, அல்லது அவனை சீண்டி பார்க்கலாம் என நினைத்ததோ என்னவோ… அது பாயந்து வந்து இளைஞரை துரத்த செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.