செய்திகள்… சிந்தனைகள்… 12.10.2019

Published:

1. மோடியும் ஷி ஜின்பிங்கும் சென்னை வருகை. மஹாபலிபுரத்தில் சீன அதிபரை வரவேற்றார் மோடி.

2. தமிழர் பாரம்பரிய உடையில் வந்திருந்த மோடி, மாமல்லபுரம் சிற்பங்களைத் தானே விளக்கினார்.

3. சீன அதிபருடனான சந்திப்பு தொடர்பாக தமிழில் 9 ட்வீட் செய்திருந்தார் மோடி

4. அமித்ஷா குறித்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு ஜாமின்.

5. முத்தலாக் தடை சட்டத்துக்கு நன்றி தெரிவித்து மோடிக்கு கோயில் கட்டும் முஸ்லீம் பெண்கள்.

6. அகழாய்வில் கவனம் செலுத்த தவறினால் பழமையான தமிழர் பாரம்பரியத்தை வெளிக்கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து.

Related articles

Recent articles

spot_img