உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பாடுகள்! மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Published:

election comission - 2026

உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு தேர்தல் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது மாநில தேர்தல் ஆணையம்

இட உரிமையாளர் அனுமதி அளித்தாலும் கூட பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதோ, சுவரில் எழுதுவதோ கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளது -மாநில தேர்தல் ஆணையம்.

  • காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கி பயன்படுத்த வேண்டும்
  • காவல் துறை அனுமதி பெற்று ஒலி பெருக்கி பயன்படுத்த வேண்டும் – மாநில தேர்தல் ஆணையம்
  • பொது மற்றும் தனியார் சுவர்களில் பிரச்சார விளம்பரம் செய்யத் தடைதனியாரிடம் அனுமதி பெற்று இருந்தாலும் சுவர் விளம்பரம் செய்யக் கூடாது

Related articles

Recent articles

spot_img