விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

Published:

rajendra balaji
rajendra balaji

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் – அதிமுக அறிவிப்பு!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளது.

மேலும், விருதுநகருக்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கும் வரை ராஜேந்திர பாலாஜி நீடிப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Related articles

Recent articles

spot_img