வெடிகுண்டைத் தூக்கிக்கொண்டு ஓடி 400 குழந்தைகள் உயிர் காத்த காவலர்

சற்றுமுன்
IMG 20170829 WA0032 - 2026

மத்திய பிரதேசம், சித்தோரா கிராமத்தில் உள்ள பள்ளியில் கண்டெடுக்கப்பட்ட 10
கிலோ எடை கொண்ட வெடி குண்டை, தன் உயிரை பணயம் வைத்து, தோளில் சுமந்து கொண்டு
ஓடும் தலைமை காவலர் அபிஷேக் படேல்.

இவரின் தீர செயலால் 400 பள்ளிக் குழந்தைகள் உயிர்தப்பியது

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.