எடப்பாடி அரசு மருத்துவமனை புறநோயாளிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட
ஆட்சியர் ரோகினி அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றினைந்து கிராமங்கள் தோறும்
சென்று டெங்கு வழிப்புணர்வை மக்களிடத்தில் எடுத்துக் கூறி சுகாதார பணிகள்
சிறப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்து அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம்
நடத்தியதாக எடப்பாடியில் பேட்டியளித்தார்..
சேலம் ஆட்சியர் ரோஹிணி எடப்பாடி மருத்துவ மனையில் ஆய்வு
Popular Categories




