நீட்டால் மன உளைச்சலா? போன் பண்ணுங்க

IMG 20170901 WA0033 - 2026

நீட் தேர்வால்பா பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் மன உளைச்சல் ஏற்பட்டு
தற்கொலை எண்ணம் வந்தால் ’104’எண்ணை அழைத்து பேச வேண்டும் என்று சுகாதாரத்துறை
முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து ராதாகிருஷ்ணன் கூறுகையில், “அனிதாவின் தற்கொலை வேதனையான விஷயம்.
நீட் விவகாரத்தில் என்ன தவறு நேர்ந்தது, எப்படி நேர்ந்தது என்பதை விட்டு
விட்டு தற்போது மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட வேண்டும். அரசுடன் இணைந்து
அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்கொலை போன்ற எண்ணம் வந்தால் 104
என்ற எண்ணை தொடர்பு கொண்டு உளவியல் நிபுணர்களிடம் பேசி பக்குவம் பெற வேண்டும்.
ஆலோசனைகளை பெற வேண்டும்” என்றார்.

மாணவி அனிதா இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தந்தை ஒரு மூட்டை தூக்கும்
தொழிலாளர். பிளஸ் 2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றும் இந்த ஆண்டு மருத்துவ
இடம் கிடைக்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த அனிதா தற்கொலை முடிவுக்கு
தள்ளப்பட்டுள்ளார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

அனிதாவின் மரணத்தை தொடர்ந்து மாணவ, மாணவிகள் தற்கொலை முடிவினை எடுக்க
வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

பஞ்சாங்கம் ஜூலை 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி

இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...

FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!

          இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories