பெங்களூரு – சென்னை இடையே நாட்டிலேயே மிகவும் நீளமான ஐராவத டைமண்ட் பஸ் வசதி இயக்கம்

சற்றுமுன்
IMG 20170914 WA0050 - 2026

பெங்களூரு:

கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாட்டில் மிகவும் நீளமான
ஐராவத டைமண்ட் பஸ் சேவையை பெங்களூருவில் நேற்று முதல்வர் சித்தராமையா தொடங்கி
வைத்தார். இந்த பஸ்கள் பெங்களூரு-சென்னை இடையே இயக்கப்படும்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.