அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்?

சற்றுமுன்

மதுரை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்
பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில்
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் நீதிபதிகளிடம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது. முன்னதாக போராட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டக்காரர்களை
அப்புறப்படுத்த உத்தரவிட நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்த நிலையில்
வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.