நாகர்கோவிலில் நடைபெறவிருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ரத்து

சற்றுமுன்
IMG 20170925 WA0011 - 2026

நாகர்கோவிலில் அடுத்த மாதம் 16 ஆம் தேதி நடைபெறவிருந்த எம்ஜி.ஆர்.
நூற்றாண்டு விழா திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழா நவம்பர் மாதம் 8 ஆம் தேதி நடை பெறவிருப்பதாக அறிவிப்பு வெளியானதால்
தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.