December 6, 2025, 4:52 AM
24.9 C
Chennai

தென்னக ரயில்வே பயணிகள் மேம்பாட்டு வாரியம் ஆய்வு

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் சுற்றுப்பயண விவரம்:

ரயில் பயணிகளின் வசதிகள் மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு. H. ராஜா அவர்களின் தலைமையில் 13 உறுப்பினர் கொண்ட குழு தெற்கு ரயில்வேயின் பல்வேறு ரயில் நிலையங்களை இவ்வாரம் ஆய்வு செய்ய இருக்கின்றது.

27.9.2017 புதன்கிழமை – சென்னை தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு

28.9.2017 – வியாழக்கிழமை – திருச்சி, காரைக்குடி மற்றும் மதுரை

29.9.2017 – வெள்ளிக்கிழமை – ராமேஷ்வரம்

ஆய்வுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட டிவிஷனின் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படும். இவ்வாரியத்தின் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகம் வருகின்றனர். தெற்கு ரயில்வேயின் பணிகள் குறித்து நேரில் கண்டறிந்து பயணிகளுக்கு வழங்கப்படும் வசதிகளை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாரியத்தின் உறுப்பினர் என்ற முறையில் நானும் இந்த ஆய்வுகள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் கலந்து கொள்கின்றேன்.

The Passenger Amenities Committee is going to undertake inspection of the following Railway Stations of Southern Railway under the leadership of it’s Chairman Sri H. Raja.

27.9.17 – Wednesday – Chennai Tambaram and Chengalpattu

28.9.17 – Thursday – Trichy Junction, Karaikudi and Madurai

29.9.17 – Friday- Rameshwaram

13 Members of the Committee, who belong to various parts of the country, will extensively inspect the amenities provided to the passengers at these Stations and will also hold Review Meetings with officers concerned. Being a Member of the Committee, I will be also part of this exercise.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories