திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா: பந்தக்கால் நடல்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
thiruvannamalai-panthakal
thiruvannamalai-panthakal

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடப்பட்டது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் நவம்பர் 29ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு உள்ள ராஜகோபுரத்தின் அருகே சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் கோட்டாட்சியர் ஸ்ரீதேவி வட்டாட்சியர் அமுல் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.