ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற கார்த்திகை சொக்கப்பனை உத்ஸவம்

நவ.23 வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீரங்கம் கோவில் கார்த்திகை சொக்கப்பனை உத்சவம்.. விட்டு விட்டு மழை இருந்ததால் நம்பெருமாள் வழக்கமான சக்கரத்தாழ்வார் சந்நிதியில் எழுந்தருளாமல் கருட மண்டபத்தில் இருந்தே தீப்பந்தம் ஏற்றி சொக்கப்பனை கண்டருளினார். கோவில் உத்தமநம்பி முன்னர் … ஆறு மணிக்கு .. விளக்கேற்றி வைத்து நம்பெருமாள் மரியாதையுடன் திருமாளிகை சென்ற காணொளி காட்சிகள்…