அறந்தாங்கி அருகே எரிச்சியில் வேகத்தடை கோரி பள்ளி மாணவர்கள் மறியல்

அறந்தாங்கி
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்தும் மோதியவரை கைது செய்யகோரியும் பள்ளி எதிரே வேகத்தடை அமைக்ககோரியும் மாணவர்கள் பஸ் மறியல் செய்தனர்.
அறந்தாங்கி அருகே எரிச்சி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த பள்ளியில் அருகில் உள்ள குரும்பூர் கிராமத்தைசேர்ந்த மாதவி(17) பிளஸ்டு பயின்று வருகிறார் இந்நிலையில்  காலை வழக்கம்போல சைக்கிளில் பள்ளிக்கு வந்தார் அவர் சாலையில் வந்து பள்ளி அருகில் சென்றபோதுபின்னால் வந்த கார் மோதி தலையில் பலத்த காயமடைந்தார் காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை மருத்துவகல்லூரி மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் எரிச்சி பள்ளி மாணவர்கள் சாலையில் திரண்டு அப்பகுதியில் வேகத்தடை அமைக்ககோரியும் விபத்திற்கு காரணமானவரை கைது செய்யகோரியும் மறியல் செய்தனர்.பின்னர் இது பற்றிய தகவல் தெரிந்தவுடன் அறந்தாங்கி போலீஸ் நிலைய சப்இன்ஸ்பெக்டர் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் உங்கள் கோரிக்கு விரைவில் மேல் அதிகாரிகள் கவனத்திற்குகொண்டு சென்று சரிசெய்யப்படும் என்று உறுதி கூறியதை தொடர்ந்து மாணவ மாணவிகள் கலைந்து சென்றனர் இச்சம்பவம் காரணமாக அறந்தாங்கி புதுக்கோட்டை சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
படவிளக்கம் அறந்தாங்கி அருகே பள்ளி மாணவியை கார்மோதியதைகண்டித்து மாணவர்கள் மறியல் செய்தனர்.
ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

Topics

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

Entertainment News

Popular Categories