ராசேந்திரசோழீஸ்வரருக்கு சங்காபிசேகம்

சற்றுமுன் தமிழகம்
அறந்தாங்கி

அறந்தாங்கி கோட்டை ராசேந்திரசோழீஸ்வரர்கோயிலில் சங்காபிசேகம் நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டையில் ராசேந்திரசோழீஸ்வரர்கோயில் உள்ளது இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திிகை திங்கட்கிழமை சோமவார வழிபாடு நடக்கும் அதன்படி நேற்று நடந்த விழாவில் ராசேந்திரசோழீஸ்வரருக்கு சன்னதியில் எதிரில் அடுக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட சங்கு நீரால் அபிசேகம் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.