​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே ராஜினாமா

Published:

​ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்தார்.​

​ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயின் அதிபரான ராபர்ட் முகாபே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.​

​1980ல் பதவியேற்ற ராபர்ட் முகாபே 37 ஆண்டுகளாக அசைக்க முடியாத தலைவராக இருந்தார்.​

​சில காரணங்களாக ராபர்ட் முகாபேக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.​

​இதனால் ராபர்ட் முகாபே கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.​

​இதனை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்தப்பட்டிருந்தது, ராபர்ட் முகாபே தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.​

Related articles

Recent articles

spot_img