ஆத்மநாத சுவாமி கோயிலில் வீரபத்திரருக்கு சிறப்பு வழிபாடு

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் திருச்சி
IMG-20201101-WA0046
IMG-20201101-WA0046

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோயிலில் வீரபத்திரருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது

புதுக்கோட்டை அருகே ஆவுடையார் கோவிலில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆன்மிக சிறப்பு மிக்க திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான. ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது

இக்கோவிலில் முன்மண்டபத்தில் உள்ள அகோர வீரபத்திரர் மற்றும் ரண வீரபத்திரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து அதனைத் தொடர்ந்து திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணை படி தீபாராதனை நடந்தது

இந்த வழிபாட்டில் அரசின் விதிப்படி அரசின் உத்தரவுப்படி மாஸ்க் அணிந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர் ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் செய்தார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.