நிரம்பி வரும் மதுராந்தகம் ஏரி!

Published:

madhuranthakam-lake
madhuranthakam-lake

செங்கல்பட்டு மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி விரைவாக நிரம்பி வருகிறது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரி மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி தற்போதைய நிவர் புயல் சிற்ற காரணமாக தொடர் மழையால் ஏரி முழு கொள்ளளவை இன்னும் ஓரிரு தினங்களில் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

2411 ஏக்கர் பரப்பளவு கொண்ட மதுராந்தகம் ஏரி 654 மில்லியன் கன அடி தண்ணீர் தண்ணீர் சேமித்து வைக்கப்படும் இந்த ஏரியின் நீர்மட்டம் தற்போது அதன் முழு கொள்ளளவான 23.3 கன அடி தற்போது 17.5 கன அடி தண்ணீர் எட்டி உள்ளது

ஏரியின் நீர் வரத்து 654கனஅடி கொள்ளளவில் தற்போது 347 கன அடி தண்ணீர் உள்ளது கடந்த ஆண்டு முழு கொள்ளளவை தொட்ட நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img