ஆர்.கே.நகர் தேர்தல் திமுக வழக்கு

சற்றுமுன்

ஆர்.கே. நகரில் இன்னும் 5,117 போலி வாக்காளர்கள் இருப்பதாக திமுக வேட்பாளர் மருதுகணேஷ் முறையீடு செய்துள்ளார்.

ஏற்கனவே 45,000 க்கும் மேலான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில் மருதுகணேஷ் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

45 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது

ஆர்.கே நகர் தொகுதியில் 5117 போலி வாக்காளர்களை நீக்கவில்லை என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தரப்பில் முறையீடு

வழக்கை தாக்கல் செய்ய அனுமதித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி வழக்கை நாளை வேறு அமர்வில் பட்டியலிடுவதாக ஒப்புதல் அளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.