8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை!​

சற்றுமுன்
தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்தது.

இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய உலக சாதனை படைத்தது.
ALSO READ:  பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய கிரிக்கெட் அணி