மழையில் நனைந்தபடி.. வெள்ளை உடையில் வெளிச்சம் போட்டுக் காட்டும் அதுல்யா!

Published:

athulya-1
athulya-1

தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.

குடும்ப பெண் போல் முகஜாடை கொண்ட அதுல்யாவை அப்படியே ரசிக்க தான் ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால், அம்மணி சக நடிகைகள் போன்றே கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஜெய்யுடன் இவர் நடித்த கேப்மாரி படத்தை அனைவரும் சேர்ந்து கழுவி ஊறினார்கள்.

அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார்

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடை அணிந்து மழையில் நனைந்து உள்ளாடை தெரியும் அளவிற்கு ஈரத்துணியில் இணையவாசிகளை சூடேற்றியுள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

Related articles

Recent articles

spot_img