பாஜக.,வில் இணைந்தார் நடிகர் திலகத்தின் மகன்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
ramkumar-bjp
ramkumar-bjp

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த.மகன் ராம் குமார் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார்!

சென்னையில் பாஜக., பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில், ராம்குமார் அக்கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தாம் பிரதமர் மோடிக்காகவும், அவருடைய கரத்தை பலப்படுத்தவும் பாஜக.,வில் இணைந்ததாகக் குறிப்பிட்டார். மேலும், தாம் இவர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதாகவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.