முட்டும் முன்னழகை மறைக்காமல்.. புகைப்படம் பதிவிட்ட நடிகை!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா
shilpa mantchnath - 2026

கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவான காளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். வித்தியாசமான கதை மற்றும் மக்களை குழப்பும் வகையில் அமைந்த கதையால் முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத் வயதானவருக்கு மனைவியாக ஒரு குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் அப்படியே முதல் படத்திற்கு மாறாக கவர்ச்சியில் இறங்கி கவர்ந்து இருப்பார். அதுமட்டுமல்லாது அந்தப்படத்தில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

பெங்களூர் மாடலான ஷில்பா மஞ்சுநாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இருப்பார். இவர் மாடலிங் துறையில் இருப்பதால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்.

shilpa 1 - 2026

தற்போது தமிழ் சினிமாவில் வாழ்த்துக்கள் எதுவும் இல்லாததால் கடந்த சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதிலும் குறிப்பாக உள்ளாடை தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது இந்த படத்தில் ஷில்பா மஞ்சுநாத் வயதான அவருக்கு மனைவியாக ஒரு குடும்ப பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்

அதன்பிறகு 2019ஆம் ஆண்டு ஹரிஷ் கல்யாண் உடன் நடித்த இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் அப்படியே முதல் படத்திற்கு மாறாக கவர்ச்சியில் இவர்களை கவர்ந்து இருப்பார் அதுமட்டுமல்லாது அந்தப்படத்தில் உதட்டு முத்தக் காட்சியில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.

shilpa1 1 - 2026

பெங்களூர் மாடலான ஷில்பா மஞ்சுநாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியூர் இருப்பார் இவர் மாடலிங் துறையில் இருப்பதால் இதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்.

தற்போது தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் எதுவும் இல்லாததால் கடந்த சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும், குறிப்பாக உள்ளாடை தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.