அவளுக்கு என் தங்கையின் கணவரோடு தொடர்பு: ஷில்பாவின் கணவர்! மனவருத்தத்தில் ஷில்பா ஷெட்டி!

shilpa
shilpa

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து கடந்த 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் ஷில்பாவால் தான் ராஜ் தன்னிடம் இருந்து விவாகரத்து பெற்றதாக அவரின் முன்னாள் மனைவி கவிதா பேசிய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

shipa1
shipa1

அந்த வீடியோவை பார்த்த ராஜ் குந்த்ரா விளக்கம் அளித்திருக்கிறார். ராஜ் கூறியதாவது, நானும், கவிதாவும் பிரிய ஷில்பா காரணம் இல்லை.

நான் லண்டனில் என் அம்மா, சகோதரி, கவிதாவுடன் வசித்து வந்தேன். அப்போது என் சகோதரியின் கணவருக்கும், கவிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதனால் தான் அவரை பிரிந்தேன். அவர் செய்ததை ஒரு நாளும் மன்னிக்க மாட்டேன் என்றார்.

shipa 2
shipa 2

இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் சகோதரி ரீனா கூறியிருப்பதாவது, கவிதாவை நான் அண்ணியாக பார்க்கவில்லை மாறாக என் சொந்த அக்காவாக பார்த்தேன்.

அவர் மீது அதிக பாசம் வைத்திருந்தேன். கவிதாவை முழுமையாக நம்பினேன். ஆனால் அவர் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. அவர் செய்த துரோகத்தால் மனமுடைந்து போய்விட்டேன் என்றார்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..
shipa
shipa

கவிதாவின் குற்றச்சாட்டு குறித்து முன்பு ஷில்பா ஷெட்டி கூறியதாவது,
நான் கவிதாவையும், ராஜையும் பிரிக்கவில்லை. நான் ராஜை சந்தித்தபோது அவருக்கு ஏற்கனவே விவாகரத்தாகியிருந்தது.

கவிதாவும், ராஜும் பிரிந்து 4 மாதங்கள் கழித்து தான் நான் அவரை முதல்முறையாக சந்தித்தேன் என்றார்.

தற்போது கவிதாவின் வீடியோ வைரலானதை பார்த்த ஷில்பா வேதனை அடைந்ததாக ராஜ் குந்த்ரா தெரிவித்துள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories