Homeசற்றுமுன்தமிழகத்தில் பரவலாக மழை!

தமிழகத்தில் பரவலாக மழை!

madurai rain
madurai rain

தமிழகத்தில் 05.09.2021 காலை 0830 மணியிலிருந்து 06.09.2021 காலை 0830 மணி வரை பெய்துள்ள மழையளவுகள் (செண்டிமீட்டரில்)

சின்னக்கல்லார் (கோவை), செந்துறை (அரியலூர்) தலா 7;

6 மகாபலிபுரம் (செங்கல்பட்டு) 6;

சேலம் (சேலம்), சேந்தமங்கலம் (நாமக்கல்), வேதாரண்யம் (நாகப்பட்டினம்) தலா 5;

ஈரோடு (ஈரோடு), வால்பாறை PTO, வால்பாறை தாலுகா அலுவலகம், சோலையார் (கோவை), தேன்கனிக்கோட்டை (கிருஷ்ணகிரி) மரக்காணம் (விழுப்புரம்), கே.எம். கோயில், புவனகிரி, வேப்பூர், பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 4;

ஜெயம்கொண்டம் (அரியலூர்), திருப்பூண்டி (நாகப்பட்டினம்), சீர்காழி (மயிலாடுதுறை), தரமணி ARG (சென்னை), மதுராந்தகம் (செங்கல்பட்டு), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), தேவலா, அவலாஞ்சே (நீலகிரி), அகரம் சீகூர் (பெரம்பலூர்) சிதம்பரம், சேத்தியாதோப்பு, தொழுதூர் (கடலூர்), சங்கரிதுர்க், டேனிஷ்பேட்டை, ஓமலூர் (சேலம்), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பொள்ளாச்சி (கோவை), நாமக்கல் (நாமக்கல்) தலா 3;

சென்னை மீனம்பாக்கம், டிஜிபி அலுவலகம், அண்ணா பல்கலைக்கழக ஏஆர்ஜி (சென்னை), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருப்போரூர் (செங்கல்பட்டு), செங்கம், போளூர் (திருவண்ணாமலை), வானூர் (விழுப்புரம்), சிதம்பரம் AWS, ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), மணல்மேடு, கொள்ளிடம் (மயிலாடுதுறை) அன்னவாசல் (புதுக்கோட்டை), நடுவட்டம், மேல் பவானி (நீலகிரி), லப்பைக்குடிக்காடு, பாடலூர், செட்டிகுளம், பெரம்பலூர் (பெரம்பலூர்), சித்தார் (கன்னியாகுமரி), மாரண்டஹள்ளி (தர்மபுரி), தளி, நெடுங்கல் (கிருஷ்ணகிரி) மானாமதுரை (சிவகங்கை), தேக்கடி (தேனி), எடப்பாடி, ஏற்காடு (சேலம்), மங்களபுரம் (நாமக்கல்) தலா 2

திருக்கோவிலூர் ARG, கள்ளக்குறிச்சி, (கள்ளக்குறிச்சி), வாலாஜா, காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), திருப்பத்தூர் PTO, நாட்ராம்பள்ளி, திருப்பத்தூர், ஆம்பூர் (திருப்பத்தூர்), எறையூர் (பெரம்பலூர்), துறையூர், புள்ளம்பாடி, லால்குடி (திருச்சி) பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு (தர்மபுரி), பெனுகொண்டபுரம், ராயக்கோட்டை, போச்சம்பள்ளி, பாரூர் (கிருஷ்ணகிரி), வேலூர், மேலத்தூர் (வேலூர்), ஆர்.கே.பேட்டை, செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), அண்ணா பல்கலைக்கழகம், எம்ஜிஆர் நகர் (சென்னை), பெரியார் (தேனி), குன்னூர் பி.டி.ஓ. , கெட்டி, குன்னூர், கே பாலம், எமரால்ட் (நீலகிரி), சூரலக்கோடு, பெருஞ்சாணி அணை, குழித்துறை, பூதப்பாண்டி (கன்னியாகுமரி), அரியலூர் (அரியலூர்), குறிஞ்சிப்பாடி, பேலாந்துறை, பண்ருட்டி, நெய்வேலி அவுஸ் (கடலூர்), குமாரபாதாரம் நாமக்கல்), பெருந்துறை, பவானி (ஈரோடு), தம்மம்பட்டி, மேட்டூர் (சேலம்), திண்டிவனம் (விழுப்புரம்), செய்யூர் (செங்கல்பட்டு), கூடலூர் (தேனி), மதுக்கூர் (தஞ்சாவூர்) தலா 1.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,952FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...