விஜய்யிக்கு ஜோடி போட தயாராகும் தெறிபேபி!

baaby meena
baaby meena

70க்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

ajith meena - 2026

என் ராசாவின் மனசிலே, எஜமான் , அவ்வை சண்முகி, முத்து, உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

இதையடுத்து கடந்த 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்ன சினிமாவில் இருந்து கொஞ்ச கேப் விட்டிருந்தார்.

meena
meena

இதையடுத்து நைனிகா என்ற அழகிய மகள் பிறந்தார். பேபி நைனிகா விஜய்யின் தெறி படத்தின் மூலம் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வேற லெவலில் பிரபலமானார்.

naineega
naineega

இந்நிலையில் பார்த்த சீக்கிரத்தில் நைனிகா கிடுக்கிவென வளர்ந்துவிட்டார். கூடிய விரைவில் நைனிகா விஜய்க்கு ஜோடிபோட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தையாக நடித்த மீனா பின்னர் அவருடனே ஜோடி போட்டு நடித்ததால் நைனிகாவும் அதே போல் நடிப்பார் என யூகிக்கமுடிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories