பிரபல மலையாள நடிகை மரணம்! அதிர்ச்சியில் திரையுலகினர்!

srilakahmi
srilakahmi

மலையாள நடிகையும் நடனக் கலைஞருமான ஸ்ரீ லக்ஷ்மி உடல்நலக்குறைவால் காலமானார்.
அவருக்கு வயது 38.

நிமோனியா பாதிக்கப்பட்ட நடிகை ஸ்ரீ லக்ஷ்மி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவர் பல தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் குறும்படங்களில் நடித்துள்ளார். அருண் தம்பி இயக்கிய இசை ஆல்பத்தில் இளங்கவிலம்மா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ஸ்ரீ லக்ஷ்மி பிரபலமடைந்தார். இவருக்கு வினோத் என்ற கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர்.

ஸ்ரீ லக்ஷ்மி கேரளாவின் திரிபுணிதுரா, அரவிந்தாக்ஷா மேனனின் ஜெயகேரளா நடனக் கல்லூரியில் பல்வேறு நடன நிகழ்ச்சிகளின் மூலம் புகழ்பெற்றவர். மேலும் நடனத்திற்காக 2020-ல் கேரள அரசின் விருதை வென்றவர்.

இந்நிலையில் நடிகை ஸ்ரீ லக்‌ஷ்மியின் மறைவு மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories