இராணுவ அதிகாரி உடன் அஜித்! வைரல்!

ajith 1 7
ajith 1 7

அஜித்குமார் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் கேட்காத இடமே இல்லை என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு சென்ற இடமெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

அதனால் படக்குழு வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது.

ajith 1 6
ajith 1 6

மேலும் அஜித் நடிப்பில் உருவான வலிமை படத்தின் அறிமுக பாடல் நாங்க வேற மாதிரி படக்குழுவினர் வெளியிட்டனர்.

இப்பாடலும் சமூக வலைதளங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

valimai ajith - 2026

அஜித் குமார் வலிமை படத்தில் நடித்து முடித்த பிறகு பைக் ரைட் மேற்கொண்டார். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

தற்போது அஜித் ரசிகர்கள் வலிமை படத்தின் அடுத்த பாடலை வெளியிடும் படி கேட்டு வருகின்றனர்.

ajith 1 8
ajith 1 8

தல அஜித் குமார் தற்போது உலகம் முழுவதும் சுற்றிப் பார்ப்பதற்கு பைக் ட்ரிப் சென்றுள்ளார். தற்போது இந்தியாவின் எல்லையான வாகா வரை சென்று தனது எல்லை பாதுகாப்பு படையினருடன் தனது கையில் தேசியக் கொடியை ஏந்தியபடி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். மேலும் தற்போது இராணுவ அதிகாரி உடன் எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories