மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றி.. பெருமை சேர்க்கும் மாதவன் மகன்!

vedhanth Madhavan
vedhanth Madhavan

தமிழ் சினிமாவில் அலைபாயுதே திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் மாதவன்.

அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முதலில் சாக்லேட் பாயாக, பின்னர் ஆக்ஷன் ஹீரோவாக வலம்வரும் அவர் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் செம பிஸியாக நடித்து வருகிறார்.

Madhavan
Madhavan

இந்தியளவில் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருக்கும் நடிகர் மாதவனுக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அதிலும் குறிப்பாக பெண் ரசிகைகள் ஏராளம். நடிகர் மாதவன் 1999 ஆம் ஆண்டு சரிகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளான்.

தந்தை, படத்தில் நடித்து மக்கள் மனதை கவர்ந்து பிரபலமாக இருப்பது போல, நடிகர் மாதவனின் மகன் ஏராளமான விருதுகளை குவித்து பெருமை சேர்த்து வருகிறார்.

Madhavan 1
Madhavan 1

அதாவது வேதாந்த் ஒரு இந்திய நீச்சல் வீரர். அவர் இதுவரை நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கம், விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் அவர் அண்மையில் பெங்களூரில் நடந்த 47th Junior National Aquatic Championships 2021 நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு 7 பதக்கங்களை பெற்றுள்ளார்.

vedhanth
vedhanth

நீச்ச்சல் போட்டியின் மீது ஆர்வம் கொண்ட 16 வயதான வேதாந்த், சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற 47-வது ஜூனியர் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றார்.பல்வேறு பிரிவுகளில் பங்கேற்ற அவர், 4 வெள்ளிப் பதக்கங்களையும், 3 வெண்கலப் பதக்கங்களையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். வேதாந்தின் சாதனைக்கு பலரும் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் நடந்த லாத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில், இந்தியா சார்பாக பங்கேற்று வேதாந்த் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Madhavan fmly
Madhavan fmly

சத்தமில்லாமல் போதையும் கடத்தலாம்.. சாதனையும் படைக்கலாம்.. நாம் தேர்வு செய்யும் பாதை பாரத மரபின் பாதையாக இருக்கும் எனில் சாதனை சுலபம்!

இந்த தகவல் தெரியவந்த நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஹைதராபாத் தூத்துக்குடி இடையே நேரடி ரயில் சேவை; திருவண்ணாமலை வழி!

ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதற்கான அறிவிப்புகளை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ளார்.

தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

ஏற்கெனவே நீங்கள் அம்மணக்கட்டைகள் தான் என்பது தேசத்திற்கு நன்கு தெரியும். பிறகு உடைகளை அவிழ்த்துப் போட என்ன அவசியம்? 

ஆன்றோர்கள் தேசமடி பாப்பா

ஆன்மீகத்தை கையில் எடுத்தாலும் அதன்மூலம் சமூகநீதியை பரப்பிய ஸ்ரீ ராமானுஜரை தன் மடியில் வைத்துக் கொண்டாடிய தேசமடி பாப்பா நம் பாரத கண்டம்.

பஞ்சாங்கம் பிப்.24 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

T20 WC2026: சூப்பர் 8 பிரிவில் சூப்பர் ஆட்டங்கள்

ஆண்கள் டி20 உலகக் கோப்பைப் போட்டி சூப்ப்ர் 8 ஆட்டங்கள் 23.02.2026

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories