ரயில் வரும்போது பெண்ணை தண்டவாளத்தில் தள்ளிய நபர்! திக் திக் காட்சிகள்!

train 1 - 2026

ஓடும் ரயில் முன் பெண் ஒருவரை சைக்கோ நபர் ஒருவர் தள்ளிவிட சாதுர்யமாக செயல்பட்ட ரயில் ஓட்டுநர் ரயிலை நிறுத்தியதால் பெண்ணின் உயிர் காப்பாற்றப்பட்டது.

பெல்ஜிம் நாட்டின் தலைநகர் ப்ருசல்ஸ். அங்குள்ள ரோஜியர் மெட்ரோ ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாலை இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

நடந்தவை அனைத்து அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. உடம்பில் உள்ள முடிகளெல்லாம் சிலிர்க்கச் செய்யும் அந்த வீடியோ பெல்ஜியம் நாட்டின் RT இணையதளத்தில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் ரோஜியர் மெட்ரோ ரயில் நிலைய நடை மேடையில் ஒரு ஆண் அங்குமிங்குமாக நடந்து கொண்டே இருப்பதைக் காண முடிகிறது. அவர் ஏதோ பதற்றத்தில் இருப்பதுபோல் தெரிகிறது. அப்போது தூரத்தில் ரயில் வருகிறது. உடனே அந்த நபர் அங்கிருந்த பெண் ஒருவரை ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிடுகிறார்.

நல்ல வேளையாக ரயில் ஓட்டுநருக்கு எமர்ஜென்சி பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்தி விடுகிறார்..

இது குறித்து தி ப்ரூஸல்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், ரயில் ஓட்டுநர் மிகவும் சாதுர்யமாக நடந்து கொண்டார். ஆனால், அந்தப் பயணியைப் போலவே ஓட்டுநரும் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார். அந்தப் பெண்ணும், மெட்ரோ ரயில் ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதற்கிடையில், பெண்ணைத் தள்ளிவிட்டு தப்பியோடிய நபரை போலீஸார் பிடித்தனர். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது. விசாரணைக் குழுவில் மனநல மருத்துவர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories