ஆண்டாளுக்காக கண்ணீர் விட்டவருக்கு பத்மஸ்ரீ விருது; ஹெச்.ராஜா மகிழ்ச்சி

சற்றுமுன் சென்னை

ஆண்டாள் நாச்சியார் அவமானப் படுத்தப் பட்ட போது செய்தி கேட்டு கண்ணீர் வடித்த நாட்டுப் புறக் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் பத்மஸ்ரீ விருது பெறுவது தாயின் கருணை என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துள்ளார் பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா.

அவர் தனது டிவிட்டர் பதிவில், பத்மஸ்ரீ, பத்மவிபூஷண் விருது பெற்ற விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் நாகசாமி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். அதில்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.