தமிழ் பட்ஜெட் கூட்டத்தொடர்
வரும் 18ந் தேதி துவங்குகிறது .
2022 – 2023 ஆண்டிற்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் ரால் மார்ச் 18ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது
வேளாண் நிதிநிலை அறிக்கை மாச்சு 19ம் தேதி வெளியிடப்படுகிறது.
இறுதி துணை நிலை அறிக்கை 24ம் தேதி தாக்கல் செய்யப்படும்.
என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.




