பயணிகள் கவனத்திற்கு.. ரயில் போக்குவரத்தில் மாற்றம்!

train service - 2026

ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகளுக்காக ரயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது

அதன்படி மார்ச் 25 முதல் 29 வரை மற்றும் ஏப்ரல் 1 ம் தேதிகளில் தாம்பரத்திலிருந்து புறப்படும் தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் விருதுநகர் – நாகர்கோவில் வரை பகுதியாக ரத்து

மார்ச் 30 மற்றும் 31 ம் தேதி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் இடையே பகுதியாக ரத்து

அதே போல் மறுமார்க்கத்தில் மார்ச் 26 முதல் 30 வரை மற்றும் ஏப்ரல் 2 ம் தேதி நாகர்கோவில் – தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோயில் – விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து

மார்ச் 31 ஏப்ரல் 1 ம் தேதி தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து . அதே நேரத்தில் மதுரையிலிருந்து வழக்கமான நேரத்தில் புறப்படும்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை நாகர்கோவில் – கோயம்புத்தூர் பகல் நேர எக்ஸ்பிரஸ் நாகர்கோவில் – மதுரை இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை கோயம்புத்தூர் – நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ் மதுரை – நாகர்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 25 முதல் 31 வரை குருவாயூர் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே பகுதியாக ரத்து

ஏப்ரல் 1ல் குருவாயூரில் இருந்து புறப்படும் சென்னை எக்ஸ்பிரஸ் அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகர் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை சென்னையில் இருந்து புறப்படும் சென்னை எழும்பூர் – குருவாயூர் எக்ஸ்பிரஸ் சென்னை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து

மார்ச் 26 முதல் ஏப்ரல் 2 வரை பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு எக்ஸ்பிரஸ் விருதுநகர், ராஜபாளையம், தென்காசி, அம்பாசமுத்திரம் வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மார்ச் 28 முதல் ஏப்ரல் 2 வரை மதுரையில் இருந்து புறப்பட வேண்டிய மதுரை – புனலூர் எக்ஸ்பிரஸ் மதுரை – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை புனலூரில் இருந்து புறப்பட வேண்டிய புனலூர் – மதுரை எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – மதுரை ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 28 முதல் ஏப்ரல் 1 வரை மைசூரில் இருந்து புறப்படும் மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – தூத்துக்குடி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 29 முதல் ஏப்ரல் 2 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்படும் தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து

மார்ச் 26, 29, 30 ஆகிய நாட்களில் மும்பை தாதரிலிருந்து புறப்படும் தாதர் – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர் – திருநெல்வேலி இடையே பகுதியாக ரத்து

மறுமார்க்கத்தில் மார்ச் 28, 31 ஏப்ரல் 1 தேதிகளில் திருநெல்வேலி – தாதர் எக்ஸ்பிரஸ் திருநெல்வேலி – விருதுநகர் இடையே பகுதியாக ரத்து

ALSO READ:  ஐபிஎல் 2026: இதுவரை... புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

மார்ச் 27 ல் புதுச்சேரி – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மற்றும் மார்ச் 28 ல் கன்னியாகுமரி – புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ஆகியவை முழுமையாக ரத்து

மார்ச் 22 மதுரை கோட்ட பகுதியில் வரும் காஷ்மீர் ஸ்ரீ வைஷ்ணவ தேவி கட்ரா – திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் விருதுநகர், தென்காசி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என அறிவித்துள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories