இன்றே கடைசி! SBI இல் பணி!

Published:

sbi - 2026

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தப் பணிக்கு விருப்பமும், தகுதியும் உடையவர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

பணியின் பெயர்: அதிகாரிகள்

பணியிடம்: மும்பை

காலிப்பணியிடம்: 4

கல்வித்தகுதி: எம்பிஏ, இளங்கலை பட்டம்

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2022

இணையதள முகவரி: http://alljobopenings.in/wp-content/uploads/2022/03/12886-sbi-chief-information-officer-chief-technology-officer-notification.pdf

Related articles

Recent articles

spot_img