பாம்பை விழுங்கும் இராஜநாகம்! வைரல் வீடியோ!

snake - 2026

ராஜ நாகம் மற்றொரு இனத்தைச் சேர்ந்த மிகப்பெரிய பாம்பை அதன் வளைக்குள்ளேயே புகுந்து வேட்டையாடும் மெய் சிலிர்க்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது..

பாம்புகள் சண்டையிடுவது, ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து நடனமாடுவது, இரையை வேட்டையாடுவது என ஆயிரக்கணக்கான வீடியோக்கள் சோசியல் மீடியாவில் குவிந்து கிடக்கின்றன.

அதிலும் குறிப்பாக ராஜ நாகம் பாம்பையே வேட்டையாடு உணவாக்கி கொள்ளும் வீடியோக்களுக்கு எப்போதுமே தனி மவுசு உண்டு. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்னேக் வேல்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜநாகம் ஒன்று நீளமான பாம்பு ஒன்றை வேட்டையாடி, அதனை முழுவதுமாக விழுங்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராஜ நாகத்திடம் இருந்து தப்பிக்க பெரிய பாம்பு ஒன்று அவசர, அவசரமாக அதன் குழிக்குள் பதுக்க முயற்சிக்கிறது. ஆனால் அதனை ஒரே பிடியாக பிடித்த ராஜ நாகம், பருமனான அந்த பெரிய பாம்பை வளையை விட்டு வெளியே இழுத்து, அதன் உடலுக்குள் விஷத்தை செலுத்துகிறது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பின்னர் ராஜ நாகம் அதன் வாயை திறந்து அந்த பெரிய பாம்பை வால் வரை முற்றிலும் விழுங்கி முடிப்பதை காண முடிகிறது. பார்க்கவே மெய் சிலிர்க்க வைக்கும் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 28 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories