IMG 20220310 WA0000 - 2026

உயர பறக்கும் தங்கம் விலை..

சற்றுமுன்

இந்தியாவில் தொடர்ந்து விலை ஏற்றம் காணும் தங்கம் பலரையும்அதிருப்தியடையச்செய்து வருகிறது.

இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.264 உயர்ந்து ரூ40,476க்கு விற்பனையானது.

ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.33 உயர்ந்து ரூ.5,047க்கும், ஒரு சவரன் ரூ.40,476க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி ரூ.75.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

IMG 20220310 WA0000 - 2026
ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.