images 68 - 2026

தங்கத்தின் விலை அதிரடியாக குறைவு..

சற்றுமுன்

இன்று  சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாரா வகையில் திடீர் திடீரென  ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.  நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது.  சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 544 ரூபாய் குறைந்துள்ளது.


சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 22 கேரட் ரூ4,957 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 39,656 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு கிராம் வெள்ளி 73.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 73,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

images 68 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.